Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தற்சார்பு, சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


தற்சார்பு, பிறருக்கு சேவை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

உண்மையான வளம் என்பது தற்சார்பு நிலையை அடைவதில் உள்ளது என்றும், உண்மையான முன்னேற்றம் என்பது பிறருக்கு உதவி செய்வதில்  அடங்கியுள்ளது என்றும் இந்த சமஸ்கிருத நீதிமொழி உணர்த்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311828&reg=3&lang=1

***

SS/SV/PS/SM