பி.எம்.இந்தியா
திரிபுரா ஆளுநர் திரு இந்திர சேனா ரெட்டி நல்லு இன்று (29.09.2026) புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“திரிபுரா ஆளுநர் திரு இந்திர சேனா ரெட்டி நல்லு, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார். @TripuraGovernor”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316623®=3&lang=1
(Release ID: 2316623)
****
TV/PLM/SH