பி.எம்.இந்தியா
நற்பண்பு, நன்னடத்தை ஆகியவற்றை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
அறிவுக்கூர்மையும், பேச்சாற்றலும், சிறந்த பண்பும், நன்னடத்தையும் கொண்ட ஒருவர் உண்மையிலேயே சிறந்தவர் என்று இது கூறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319428®=3&lang=1
***
SS/IR/SM/GS
ज्ञानवांश्च तथा वाग्मी कर्मस्वपि च निष्ठितः। एवं युक्तोऽपि न श्रेयान् यदि शीलविवर्जितः॥ https://t.co/zy52VOPp0M
— Narendra Modi (@narendramodi) October 6, 2026