Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நற்பண்பு, நன்னடத்தை ஆகியவற்றை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நற்பண்பு, நன்னடத்தை ஆகியவற்றை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

அறிவுக்கூர்மையும், பேச்சாற்றலும், சிறந்த பண்பும், நன்னடத்தையும் கொண்ட ஒருவர் உண்மையிலேயே சிறந்தவர் என்று இது கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319428&reg=3&lang=1

***

SS/IR/SM/GS