Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அன்னை தேவியின் தெய்வீகச் சக்தியையும், கருணையையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


அன்னை தேவியின் தெய்வீகச் சக்தியையும், எல்லையற்ற வீரத்தையும் போற்றும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த நீதிமொழி அன்னை தேவியை பிரபஞ்சத்தின் மகத்துவமிக்க ஆதாரம் என்று விவரிப்பதுடன், அவள் மகிழ்ச்சியடையும் போது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் விமோசனம் பெறுவதற்கான வழிவகையாக திகழ்கிறாள் என்று கூறுகிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322597&reg=3&lang=1

***

SS/IR/PS/GS