பி.எம்.இந்தியா
தவம், தியாகம், உறுதிப்பாடு ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் அன்னை பிரம்மச்சாரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தித்தார். அனைவரும் துணிச்சலையும், நன்னடத்தையும் பெறுவதற்கு ஆசீர்வதிக்குமாறு திரு மோடி பிரார்த்தித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322086®=48&lang=1
***
SS/IR/LDN/GS
नवरात्रि का दूसरा दिन तप, त्याग और संकल्प की प्रतीक मां ब्रह्मचारिणी की आराधना को समर्पित है। वे सभी को साहस और संयम का आशीर्वाद प्रदान करें। https://t.co/1BvgKcVxVU
— Narendra Modi (@narendramodi) October 12, 2026