தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரன்ஜித் சிங் சந்து, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரன்ஜித் சிங் சந்து, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323745®=3&lang=1
***
TV/SV/SU
Lieutenant Governor of Delhi, Shri @SandhuTaranjitS met Prime Minister @narendramodi. @LtGovDelhi https://t.co/DqB1lwuRAr
— PMO India (@PMOIndia) October 15, 2026