Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி துணைநிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு


தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரன்ஜித் சிங் சந்து, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரன்ஜித் சிங் சந்து, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323745&reg=3&lang=1    

***

TV/SV/SU