Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாம் மாநில ஆளுநர் பிரதமரை சந்தித்தார்


அசாம் மாநில ஆளுநர் திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா இன்று (19.10.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அசாம் மாநில ஆளுநர் திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

***

(Release ID: 2325039)

SS/PLM/RJ