Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334060&reg=3&lang=1

****

AD/RB/RJ