Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (07.11.2026) குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டேன்.”

****

(Release ID: 2333964)

TV/PLM/RJ