Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்

பிரதமர், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத்தலைவர்

திரு ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினரை சந்தித்து தீபாவளியையொட்டி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:

“முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். தீபாவளி நன்னாளையொட்டி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்”.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334195&reg=3&lang=1

***

SS/LN/SH