Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர், குடியரசுத்தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்

பிரதமர், குடியரசுத்தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“குடியரசுத்தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.” 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334194&reg=3&lang=1

***

SS/LN/SH