முன்னேறிவரும் நாட்டின் வலிமையும், சக்தியும் தவம், மத சம்பிரதாயங்கள், அனைவரின் நலனுக்கான விருப்பம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்படுவதாக எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
அனைவரது நலன் விரும்பும் ஞானமிக்க முனிவர்கள் முதலில் தவத்திலும், மத சம்பிரதாயங்களிலும் ஈடுபட்டனர். இந்த தவம், சம்பிரதாயங்கள் மூலம் தேசம், வலிமை, சக்தி ஆகியவை உருவாகியது. இது போன்று முன்னேறிவரும் நாட்டிற்கும், அதன் வலிமைக்கும் அனைத்து தேவர்களும் மரியாதை செலுத்துகின்றனர்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334874®=3&lang=1
***
SS/IR/PS/SH
भद्रमिच्छन्त ऋषयः स्वर्विदस्तपो दीक्षामुपनिषेदुरग्रे। ततो राष्ट्रं बलमोजश्च जातं तदस्मै देवा उपसन्नमन्तु॥ https://t.co/hSi37V0Dcs
— Narendra Modi (@narendramodi) November 11, 2026