பிரதமர் திரு நரேந்திர மோடி பாய் தூஜ் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தப் புனித பண்டிகை சகோதர, சகோதரிகளுக்கிடையேயான ஆழமான அன்பு, பாசத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் புனித நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியுடனும் வளத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334873®=3&lang=1
***
SS/SV/GS/SH
देशभर के मेरे परिवारजनों को भाई दूज की हार्दिक शुभकामनाएं। यह पावन पर्व भाई-बहन के स्नेहपूर्ण एवं प्रगाढ़ रिश्ते की मिठास और आत्मीयता का प्रतीक है। इस शुभ अवसर पर मैं सभी की प्रसन्नता और संपन्नता की कामना करता हूं।
— Narendra Modi (@narendramodi) November 11, 2026