Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாய் தூஜ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி பாய் தூஜ் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தப் புனித பண்டிகை சகோதர, சகோதரிகளுக்கிடையேயான ஆழமான அன்பு, பாசத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் புனித நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியுடனும் வளத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334873&reg=3&lang=1

***

SS/SV/GS/SH