Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிறர் நலனுக்காக நற்பண்பு கொண்டவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நற்பண்பு கொண்டவர்கள் பிறர் நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் என்றும், எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னலமற்ற முறையில் பணியாற்றுவதால் அவர்கள் தங்களுக்குள்ளே ஒளிவீசும் தெய்வீக ரத்தினங்களைப் போல் திகழ்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

நற்பண்பு கொண்டவர்கள் பிறர் நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். இது போன்ற தன்னலமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடும்போது  அன்பையோ அல்லது உதவிபெறுவோரின் தகுதியையோ அல்லது  நிலவும் சூழ்நிலைகளையோ கருதுவது கிடையாது. அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒளிவீசும் தெய்வீக ரத்தினங்களைப் போன்றவர்கள் ஆவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335272&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ