பிரதமர் திரு நரேந்திர மோடி, உன்னதமான குணநலங்களை மேம்படுத்த உதவும் பண்புகளை விளக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார்.
மனிதரின் உண்மையான மேன்மை, அவருடைய குணநலத்தின் வலிமை, அறநெறி சார்ந்த நடத்தை, அறிவு, மனித குலத்திற்கு செய்யும் சேவை ஆகியவற்றை கொண்டே அளவிடப்படுகிறது என்பதை இந்த நீதிமொழி எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338332®=3&lang=1&_gl=1
***
SS/LN/RJ
अभयं सत्त्वसंशुद्धिः ज्ञानयोगव्यवस्थितिः। दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम्।। https://t.co/6HO2PS8SZR
— Narendra Modi (@narendramodi) November 19, 2026