பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
***
(Release ID: 2338336)
SS/LN/RJ
Paying tribute to former Prime Minister Smt. Indira Gandhi Ji on her birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 19, 2026