Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கார்த்திகை பூர்ணிமா, தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


கார்த்திகை பூர்ணிமா, தேவ் தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340705&reg=3&lang=1

****

TV/PD/SH