கங்கை அன்னையைப் போற்றும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
தேவர்களின் தலைவியாகவும், பாயும் அலைகளால் மூவுலகுக்கும் மோட்சம் அளிப்பவளாகவும், சிவபெருமானின் சடை முடியில் வீற்றிருக்கும் தூய்மையானவளாகவும் கங்கை அன்னையைப் போற்றும் இந்த நீதிமொழி, பக்தர்களின் மனம் அந்த அன்னையின் தாமரைத் திருவடிகளில் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் உள்ளது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340708®=3&lang=1
****
TV/PD/SH
देवि सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणि तरलतरङ्गे। शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्तां तव पदकमले॥ https://t.co/YsSQEhenFu
— Narendra Modi (@narendramodi) November 24, 2026