பிரதமர் திரு நரேந்திர மோடி, வளமையை நிலைநிறுத்தும் அத்தியாவசியப் பண்புகளை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார்.
விடாமுயற்சி, திறன், தன்னடக்கம், கூர்மையான அறிவு, தைரியம், வீரம், சரியான இடம் மற்றும் நேரம் குறித்த விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு ஆகிய 8 அம்சங்களும் சிறியதோ அல்லது பெரியதோ, செல்வத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன என்பதை இந்த நீதிமொழியை வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340303®=3&lang=1
***
SS/LN/GS
धृतिर्दाक्ष्यं संयमो बुद्धिरग्र्या धैर्यं शौर्यं देशकालोऽप्रमादः। स्वल्पस्य वा महतो वापि वृद्धौ धनस्यैतान्यष्ट समिन्धनानि।। https://t.co/BcaccYVeoG
— Narendra Modi (@narendramodi) November 23, 2026