அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று (22.11.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
****
(Release ID: 2340001)
SK/PLM/RJ
Chief Minister of Assam, Shri @himantabiswa met Prime Minister @narendramodi. @CMOfficeAssam https://t.co/vrK6qQkvOf
— PMO India (@PMOIndia) November 22, 2026