Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காம்பியாவின் புதிய அதிபர் திரு.அடாமா பாரோவிற்கு பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், காம்பியாவின் புதிய அதிபர் திரு. அடாமா பாரோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“திரு. அடாமா பாரோ அவர்களுக்கு வாழ்த்துகள். காம்பியாவின் வேகமான மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவருடன் இந்தியா என்றும் துணை நிற்கும்”, என பிரதமர் தெரிவித்துள்ளார்.