பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நாட்டு மக்கள் அனைவரும் புதிய இந்தியாவை உருவாக்கிட உறுதிமொழி எடுத்து தங்களது அர்ப்பணிப்பை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர், “என்.எம்.மொபைல் செயலியான http://nm4.in/dnldapp-ல், உறுதிமொழி எடுத்து, புதிய இந்தியாவை உருவாக்கிட உறுதிமொழி எடுத்து உங்களின் அர்ப்பணிப்பை அறிவியுங்கள்.
12 கோடி இந்தியர்களின் சக்தி மற்றும் சக்தியின் காரணமாக புதிய இந்தியா உருவாகி வருகிறது. இந்த இந்தியா வளர்ச்சிக்கானதாகும்.
நாம் சுதந்திரம் அடைந்த 75ம் ஆண்டை 2022-ம் ஆண்டில் கொண்டாடும்போது, நாம் காந்தியடிகள், சர்தார் பட்டேல் மற்றும் டாக்டர்.பாபா சாஹேப் அம்பேத்கர் ஆகியோர் பெருமை கொள்ளும் வகையிலான இந்தியாவை நாம் உருவாக்கியிருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
A new India is emerging, which is being powered by the strength & skills of 125 crore Indians. This India stands for development.
— Narendra Modi (@narendramodi) March 12, 2017
When we mark 75 years of freedom in 2022, we should have made an India that will make Gandhi Ji, Sardar Patel & Dr. Babasaheb Ambedkar proud
— Narendra Modi (@narendramodi) March 12, 2017