பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது உறுதிமொழிகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் ஒன்றிணையும்போது ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெறும் என்றும், இந்தியாவின் ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு நாம் ஒற்றுமையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279473®=3&lang=1
****
TV/BR/SH
जब हमारे संकल्प, विचार और मन की भावनाएं एक होती हैं, तब हर कार्य सफल होता है। आइए, एकजुटता के साथ आगे बढ़ें और मिलकर भारतवर्ष के हर लक्ष्य को हासिल करें।
— Narendra Modi (@narendramodi) June 30, 2026
समानो मन्त्रः समितिः समानी समानं मनः सह चित्तमेषाम्।
समानं मन्त्रमभि मन्त्रये वः समानेन वो हविषा जुहोमि॥ pic.twitter.com/gR3JZ8ws4J