பி.எம்.இந்தியா
மலேசியா சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
“மலேசியா நாட்டு மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகள். மலேசியாவுடனான நீண்ட கால உறவை நாங்கள் கொண்டாடுகிறோம்” என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Greetings to people of Malaysia on their Independence Day. We cherish our deep-rooted ties with Malaysia: PM @narendramodi @NajibRazak
— PMO India (@PMOIndia) August 31, 2015