பி.எம்.இந்தியா
“ஜிசாட்-6 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நமது விஞ்ஞானிகளால் மேலும் ஒரு வெற்றியை மீண்டும் இந்த நாளில் நாம் அடைந்துள்ளோம். ஜிசாட்-6 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Another day & another phenomenal accomplishment by our scientists. Congratulations @isro for the successful launch of GSAT-6.
— Narendra Modi (@narendramodi) August 27, 2015