Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2016 -ல் மாற்றங்கள் செய்ய அமைச்சரவை ஒப்புதல் : சாலைப் போக்குவரத்துத் துறையில் பெரும் சீர்திருத்தம்


மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2016 -ல் மாற்றங்கள் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்.

****