Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜபுவா சமையல் எரிவாயு சிலிண்டர் விபத்து – பிரதமர் இரங்கல்


மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜபுவாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அங்கு மத்திய பிரதேச அரசு நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருகிறது என்று பிரதமர் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.