Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லண்டன் தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்


லண்டனில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் வேதனை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“லண்டன் தாக்குதல்கள் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன. நாம் அவற்றை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடன் எனது சிந்தனைகள் உள்ளன. காயமடைந்தோர் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்”. என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.