Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விநாயகர் சதுர்த்தி – பிரதமர் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடவுள் விநாயகர் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்கட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

******