Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிம்ஸ்டெக் நாடுகளின் 20ம் ஆண்டு விழா – பிரதமர் வாழ்த்து


பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நடவடிக்கை) நாடுகளின் 20ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நடவடிக்கை) நாடுகளின் 20ம் ஆண்டு விழா கொண்டாப்படும் இன்று சிறப்பு தினமாகும். அனைத்து பிம்ஸ்டெக் (பன்முக துறையின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு) நாடுகளுக்கும் எனது வாழ்த்துகள்.

மண்டல ஒத்துழைப்பிற்கு பிம்ஸ்டெக் இயற்கையான தளமாகும். அமைதி மற்றும் வளர்சிக்கான அர்ப்பணிப்பு பிம்ஸ்டெக் குடும்பத்தை இணைக்கிறது.