பி.எம்.இந்தியா
முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.
“முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரை நாம் நினைவு கூர்வோம். இந்த நாட்டிற்கு அவரது பங்களிப்பினை நாம் நினைவு கொள்வோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
******
On his birth anniversary, we remember former PM Shri Rajiv Gandhi & recall his contribution to the nation.
— Narendra Modi (@narendramodi) August 20, 2017