Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை ராஜஸ்தான் செல்கிறார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (29.8.17) ராஜஸ்தான் மாநிலத்திற்குச் செல்கிறார்.

“துணிவின் விளைநிலமான ராஜஸ்தான் மாநிலத்திற்கு நாளை செல்கிறேன். அங்கு முக்கியமான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறேன்.

உதயப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறேன். பிரதாப் கவுரவ் மையத்திற்கு சென்று பெருமைக்குரிய மகாராணா பிரதாப்புக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் டுவிட்டர் வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.