Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. ஜோம்டே கெனா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


அருணாலப் பிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜோம்டே கெனா மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.