Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


நவராத்திரி பண்டிகை தொடங்கியதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“नवरात्रि के पावन पर्व पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளன்று நாம் ஷைல்புத்ரி அன்னையை வழிபடுகிறோம். அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஸ்துதி யின் சுட்டி இதோ, https://www.youtube.com/watch?v=NhLxnY1deYc&feature=youtu.be” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.