Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தீபாவளி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்” என்று பிரதமர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

***