Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தராகண்ட் தினம் – பிரதமர் வாழ்த்து


உத்தராகண்ட் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தராகண்ட் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“विकास के पथ पर अग्रसर उत्तराखंड के निवासियों को राज्य के स्थापना दिवस की हार्दिक शुभकामनाएं। உத்தராகண்ட் தினத்தில், அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***