பி.எம்.இந்தியா
ஈரான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ ஈரான் மற்றும் ஈராக்கின் பல பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடையே என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
****
My thoughts are with all those who have lost their loved ones in the tragic earthquake that has affected parts of Iran and Iraq. I pray that those injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2017