Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாளன்று பிரதமர் அஞ்சலி


முன்னாள் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“சாஸ்திரி அவர்களுக்கு அவரது நினைவு நாளன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம். அவரது குறையற்ற சேவை மற்றும் துணிச்சலான தலைமை இன்னும் பல தலைமுறைக்கு நினைவில் இருக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***