Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகா சிவராத்திரி – பிரதமர் வாழ்த்து


மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.