Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுக்மா தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீர்ர்களுக்கு பிரதமர் அஞ்சலி


சத்திஷ்கர் மாநிலம் சுக்மாவில் நிகழ்ந்த தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீர்ர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

சத்திஷ்கர் மாநிலம் சுக்மா தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீர்ர்களுக்கு இந்தியா வீரவணக்கம் செலுத்துகிறது.
உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான இந்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரையே நான் எண்ணிய வண்ணம் உள்ளேன். இந்தத் துயரமான நேரத்தில் நாடு அவர்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

***