Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வட மாநிலங்களில் புழுதிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல்


2018 மே 2ம் தேதி பல்வேறு வட மாநிலங்களில் புழுதிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார்.

இந்தப் புழுதிப் புயலில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 உதவித் தொகை அளிக்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

***