Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கார்கில் வெற்றித் தினத்தை முன்னிட்டு உயிர்த் தியாகம் செய்த வீர்ர்களுக்கு பிரதமரின் அஞ்சலி


கார்கில் வெற்றித் தினத்தை முன்னிட்டு உயிர்த் தியாகம் செய்த வீர்ர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“கார்கில் வெற்றித் தினத்தை முன்னிட்டு விஜய் போர் நடவடிக்கையின் போது நாட்டிற்காக பாடுபட்ட அனைவருக்கும் இன்று நாடு நன்றி செலுத்துகிறது. நமது தீரம் மிக்க வீரர்கள் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தததுடன் அமைதிச் சூழலைக் கெடுப்பதற்கு முயற்சி செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.