பி.எம்.இந்தியா
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 50,000 வழங்கப்படும்
PM announced an ex-gratia relief of Rs. 2 lakhs each from PMNRF for next of kin of those who lost their lives in the floods in Tamil Nadu.
— PMO India (@PMOIndia) December 5, 2015