Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

9-வது ஜாக்ரண் மாநாடு மற்றும் சரத் பவாரின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு


நாளை புது தில்லியில் நடைபெறவுள்ள 9-வது ஜாக்ரண் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

விஞ்ஞான் பவனில் நடக்கவுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சரத் பவாரின் 75-வது பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொள்வார்.

***