Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனித வாழ்க்கையின் அடித்தளமாக வேளாண்மையும், பயிர்களும் விளங்குவதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


வேளாண்மை என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான அம்சங்கள் மட்டுமின்றி, சமூகத்தின் செழுமைக்கான அடிப்படை கூறுகள் என்பதை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

வேளாண்மையும், பயிர்களும் மனித வாழ்க்கையின் பெரும் அடித்தளமாகும். ஒருவர் இந்த உண்மையைப் புரிந்து வேளாண் பணிகளை சரியாக மேற்கொள்ளும் போது, அதன் மூலம் சமூகம் நிலைத்து செழுமையடைகிறது.

***

(Release ID: 2271461)

SS/IR/RJ/KR