பி.எம்.இந்தியா
மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் ஆன்மீக கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் அதே சூழலில், யோகா எவ்வாறு பழங்கால நூல்களிலிருந்து உலகளாவிய அங்கீகாரம் வரை எல்லைகளைக் கடந்து பயணித்துள்ளது என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது. காலத்தால் அழியாத இந்த பாரம்பரியத்தின் மீதான புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டையே தற்போது உலகம் முழுவதும் யோகா கொண்டாடப்படுவது பிரதிபலிக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியாவின் ஆன்மீக கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் அதே சூழலில், யோகா எவ்வாறு பழங்கால நூல்களிலிருந்து உலகளாவிய அங்கீகாரம் வரை எல்லைகளைக் கடந்து பயணித்துள்ளது என்பதை மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் விவரித்துள்ளார். இந்தக் காலத்தால் அழியாத பாரம்பரியத்தின் மீதான புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டையே தற்போது உலகம் முழுவதும் யோகா கொண்டாடப்படுவது பிரதிபலிக்கிறது.”
(Release ID: 2274659)
****
TV/IR/KPG/SH
Union MoS Shri @mpprataprao elaborates how, from ancient scriptures to global recognition, yoga has travelled across boundaries while remaining rooted in India's spiritual and cultural heritage. Today, its worldwide celebration reflects a renewed appreciation of this timeless… pic.twitter.com/0rEQqQHmOq
— PMO India (@PMOIndia) June 18, 2026