பி.எம்.இந்தியா
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேத்தி திருமதி. மாதுரி போஸ் மற்றும் பேரன் திரு. சந்திர போஸ் ஆகியோர் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
திருமதி. மாதுரி போஸ் தான் எழுதிய “த போஸ் பிரதர்ஸ் அண்ட் இந்தியன் இண்டிபெண்டன்ஸ் – அன் இன்சைடர்’ஸ் அக்கவுன்ட்” என்ற புத்தகத்தை பிரதமருக்கு பரிசாக அளித்தார் .
இந்த புத்தகத்தை வெளியிட்ட சேஜ் பிரசுரத்தை சேர்ந்த திரு. விவேக் மேஹ்ராவும் உடன் இருந்தார்.